Positive |
Negative |
- மரம் உலர்ந்த நிலையில் 19.720 Kg
- மிக அருமையான மரம்
- வற்றாது, வளையாது, திருகாது
- சட்டம் கட்டை பலகை அனைத்திற்கும் ஏற்றது
- பாலீஸ் செய்வதற்கு ஏற்ற மரம்
- கதவிற்கு ஒரே பலகையாக தருவதற்கு வாய்ப்புண்டு
|
- தண்ணீர் பட்டால் சாயம்விழும்
- அதை மட்டி அடிப்பதன் மூலம் சரிசெய்யலாம்
- மரத்தை 1 மாதம் நன்கு உலர்ந்த பின் உபயோகப் படுத்தலாம்
|
மயிலை |
- மரம் உலர்ந்த நிலையில் 14.220 Kg
- மிக அருமையான மரம்
- வற்றாது, வளையாது, திருகாது
- சட்டம் கட்டை பலகை அனைத்திற்கும் ஏற்றது
- பாலீஸ் செய்வதற்கு ஏற்ற மரம்
|
- தண்ணீர் பட்டால் சாயம்விழும்
- அதை மட்டி அடிப்பதன் மூலம் சரிசெய்யலாம்
- மரத்தை 2 மாதம் நன்கு உலர்ந்த பின் உபயோகப் படுத்தலாம்
|
படாக் |
- மரம் உலர்ந்த நிலையில் 18.580 Kg
- Reddsing Color
- வற்றாது, வளையாது, திருகாது.
- சட்டம் கட்டை பலகை அனைத்திற்கும் ஏற்றது
- பாலீஸ் செய்வதற்கு ஏற்ற மரம்
|
- இதனுடைய இயற்கை கலர் நாள்பட கருப்பாக மாறும்
|
நைஜீரியா தேக்கு |
- மரம் உலர்ந்த நிலையில் 16 Kg
- சட்டம் கட்டைக்கு ஏற்ற மரம்
- வற்றாது, வளையாது, திருகாது.
- Polish செய்தால் சிறப்பாக இருக்கும்
- Oil கன்டண்ட் அதிகம்
|
- பலகையை நன்கு உலர்ந்த பின் பயன்படுத்த வேண்டும்
- வெள்ளை நிறத்துடன் இணைந்து இருக்கும்
|
கானா தேக்கு |
- மரம் உலர்ந்த நிலையில் 15 Kg
- சட்டம் கட்டைக்கு ஏற்ற மரம்
- வற்றாது, வளையாது, திருகாது
- Polish செய்தால் சிறப்பாக இருக்கும்
- Oil கன்டண்ட் அதிகம்
|
- பலகையை நன்கு உலர்ந்த பின் பயன்படுத்த வேண்டும்
- வெள்ளை நிறத்துடன் இணைந்து இருக்கும்
|
பர்மா தேக்கு |
- ஒரு c++ W+ (மரம் காய்ந்த நிலையில்) 23.120Kg
- Reach Look
- Reachness
- Harving பண்ணுவதற்கு சிறப்பான மரம்
- Oil கன்டண்ட் அதிகம்
- நீடித்த உழைப்பு
- Calcium சத்து அதிகம்
- அதிக உறுதி தன்மை
- பாலீஸ் செய்வதற்கு ஏற்ற மரம்
- வற்றாது, வளையாது, திருகாது.
|
- மரத்தை 2 மாதம் நன்கு உலர்ந்த பின் உபயோகப் படுத்தலாம்
|
கோங்கு |
- மரம் உலர்ந்த நிலையில் 28.08 Kg
- அதிக உறுதி தன்மை
- நிலை, ஜன்னல், லாரி பாடி விட்டம் கட்டுவதற்கு சிறப்பான மரம்
- வளையாது, திருகாது
- மரம் உலர்ந்த பின் வற்றாது
|
- நன்றாக உலர்வதற்கு 3 மாதம் ஆகும்
- நன்றாக உலர்ந்த பின் suncrock விழும்
- உலராத நிலையில் உபயோகித்தால் shrinkage வரும்
|
வேம்பு |
- ஒரு C++ W+ - 22.500Kg
- Medium Price
- கட்டைகளுக்கு ஏற்றது
- நிலை, ஜன்னல், உருப்பிடிகளுக்கு போடலாம்
|
- சட்டங்களுக்கு 20% வலையும்
- காய்வதற்கு 2 மாதங்கள் ஆகும்
|
Neovi |
- மரம் உலர்ந்த நிலையில் 22.560 Kg
- அதிக உறுதி தன்மை
- நிலை, ஜன்னல், லாரி பாடி விட்டம் கட்டுவதற்கு சிறப்பான மரம்
- வளையாது, திருகாது
- மரம் உலர்ந்த பின் வற்றாது
|
- நன்றாக உலர்வதற்கு 3 மாதம் ஆகும்
- நன்றாக உலர்ந்த பின் suncrock விழும்
- உலராத நிலையில் உபயோகித்தால் shrinkage வரும்
|
மகாகனி |
- மரம் உலர்ந்த நிலையில் 11.600 Kg
- வற்றாது, வளையாது, திருகாது
- எடை குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இந்த மரத்தை அதிகமாக உபயோகிக்கிறார்கள்
- Redwood நிறத்தில் இருப்பதால் பார்வைக்கு எடுப்பாக தெரியும்
- கட்டை, சட்டம், பலகைக்கு ஏற்றது
- பாலீஸ் செய்வதற்கு ஏற்ற மரம்
|
|
குமிழ் |
- மரம் உலர்ந்த நிலையில் 12.100 Kg
- "ஏழைகளின் தேக்கு" என்று அழைக்கப்படும் மரம்
- வெள்ளை நிறம் உடையது
- வற்றாது, வளையாது, திருகாது
- கட்டை, சட்டம், பலகைக்கு ஏற்றது
|
- வெள்ளை நிறத்தில் இருப்பதால் பார்வைக்கு எடுப்பாக இருக்காது
- எடை மிக குறைவாக இருப்பதால் சிலர் விரும்புவதில்லை
|